சொல்கலை - முத்து 39
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். சொல்கலை - முத்து 38 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும் முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம். இங்கு இருக்கும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ் நாட்டில் வழங்கும்/வழங்கிய பெயர்கள் 1. 2. 3. 4. 5. 6. 7. அந்தக்காலத் திரைப்படம் - கண்டாலே வயிறு நிரம்பும்! ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும். நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அற