சுடுங்கருவி குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 - ஜூலை : விடைகளும் பாராட்டுரைகளும்
புதிர் இருக்குமிடம்: http://muthuputhir.blogspot.com/2014/07/2014_9.html இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். குறுக்காக: 1. உணவாக்கி சுடுங்கருவி. (5) துப்பாக்கி (துப்பு = உணவு) 4.யானையில் மூன்றில் ஒன்று - இது யானைக்கும் சறுக்கும்! (2) அடி (கஜம் = யானை) 6.பாதி திருவடி தொடர்ந்த பாதியில் பாதி வெள்ளம் வடியும் வழி. (4) வடிகால் (பாதி திருவடி = திரு வடி பாதியில் பாதி = கால் 7.நூற்றுவர் தலைவனுடன் சேர்ந்து வந்த பாதி குலதிலகம் புத்தகங்கள் நிறைந்தவன். (4) நூலகம்; நூற்றுவர் தலைவன் = நூ பாதி கு